பிரதான செய்திகள்

ரஷ்யா 35% தள்ளுபடி விலையில் எரிபொருளை வழங்க முன்வரவில்லை: மின்சக்தி அமைச்சர்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று 35% தள்ளுபடியுடன் இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு 14 நாட்கள் தடையுத்தரவு

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை...

Read moreDetails

ஜோன்ஸ்டன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

80 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் மலிவான உணவை உட்கொள்கின்றனர் – ஐ.நா.

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில்...

Read moreDetails

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் மஹிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – நாமல்

பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை...

Read moreDetails

மின்கட்டணத்தை உயர்த்துவதை விட உற்பத்தி செலவைக் குறைப்பதே நோக்கமாகும்- காஞ்சன விஜேசேகர

மின்கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதைவிட, மின்சார உற்பத்திக்கான செலவைக் குறைப்பதே சிறந்ததாக இருக்கும் என மின்சக்தி- எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read moreDetails

புஷ்பா ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணம்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று (வியாழக்கிழமை ) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய...

Read moreDetails

மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர்

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர்  நீதிமன்றத்தில் அறிவித்தார். அமைதியான...

Read moreDetails

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவினால் இன்று(வியாழக்கிழமை) குறித்த அறிக்கை...

Read moreDetails

மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – PUCSL தலைவர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails
Page 2154 of 2703 1 … 2,153 2,154 2,155 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist