• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
2021/08/15
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில்  மூவர் உயிரிழந்துள்ளதுடன் 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 24 மணித்தியாலயத்தில் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், வவுணதீவில் ஒருவரும், வாழைச்சேனையில் ஒருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகதித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் களுவாஞ்சிக்குடியில் 31 பேருக்கும் மட்டக்களப்பில் 109 பேருக்கும் காத்தான்குடியில் 7 பேருக்கும் ஓட்டுமாவடியில் 12 பேருக்கும் வாழைச்சேனையில் 14 பேருக்கும் கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும் பட்டிருப்பில் 3 பேருக்கும் வெல்லாவெளியில் 16 பேருக்கும் கிரானில் 13 பேருக்கும் செங்கலடியில் 37 பேருக்கும் வாகரையில் 32 பேருக்கும் ஆரையம்பதியில் 6 பேருக்கும் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கும் மற்றும் ஏறாவூரில் ஒருவர் உட்பட 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் மேலும் விழிப்புடன் செயற்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி- ஆனையிரவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து

Next Post

மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை!

Related Posts

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!
இலங்கை

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

2026-02-02
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

2026-02-02
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு
இலங்கை

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-02
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
இந்தியா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

2026-02-02
இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-02-02
தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!
இங்கிலாந்து

தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!

2026-02-02
Next Post
அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு - புத்தளத்தில் சம்பவம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

0
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

0
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

0
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

2026-02-02
காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

2026-02-02
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

2026-02-02
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

2026-02-02
மட்டுவில் 8 பேர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

2026-02-02

Recent News

94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

2026-02-02
காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

2026-02-02
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

2026-02-02
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.