பிரதான செய்திகள்

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு!

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு மாத்திரம் இன்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ...

Read moreDetails

பிரசன்ன ரணதுங்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( திங்கட்கிழமை ) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

ஜோன்ஸ்டனை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம் (06.06.2022)

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.29 ரூபாயாகவும்...

Read moreDetails

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது – மைத்திரி

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில்...

Read moreDetails

பிரதமரின் கோரிக்கையை ஏற்றார் முன்னாள் சபாநாயகர்!!

புதிய நாடாளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமரின் கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுக்களை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களின்...

Read moreDetails

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான உறவை பாதுகாக்குமாறு வலியுறுத்தி பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்!

இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான உறவை பாதுகாக்குமாறும் அதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ரஷ்ய விமானம் விவகாரம்: திறந்த நீதிமன்றுக்கு மாற்றுங்கள் – சட்டமா அதிபர் மனு

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read moreDetails

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது...

Read moreDetails

இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கப்படும் – பங்களாதேஷ் பிரதமர்

பங்களாதேஷில் மக்கள் தொகை அதிகம் உள்ள போதிலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்குவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் செயலாளர்...

Read moreDetails
Page 2158 of 2703 1 … 2,157 2,158 2,159 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist