பிரதான செய்திகள்

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 159 பேர் கைது!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது...

Read moreDetails

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின்...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் – காஞ்சன விஜேசேகர

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்று  ருவிட்டரில்...

Read moreDetails

சீரற்ற காலநிலை: ஒருவர் காயம் – 820 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 820 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று...

Read moreDetails

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால், நாட்டின் பல இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய...

Read moreDetails

எரிவாயுவை ஏற்றி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்!

எரிவாயுவை தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,700 மெட்ரிக்...

Read moreDetails

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் இந்த அறிவித்தலை...

Read moreDetails

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்தவாரம் இடமபெற்ற ஆளும்கட்சி...

Read moreDetails

தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் ஊர்தி!

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த...

Read moreDetails

கொழும்பு கோட்டா கோ கமவில் வெசாக் – 38ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 38ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி பதவி...

Read moreDetails
Page 2188 of 2703 1 … 2,187 2,188 2,189 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist