பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிக்க தீர்மானம் – ஜீவன்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த? – ராஜித வெளியிட்ட முக்கிய தகவல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள்...

Read moreDetails

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் மீண்டும் ஊரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட...

Read moreDetails

பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்படுகின்றன

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது....

Read moreDetails

புதிய அமைச்சரவைக்கான எஞ்சிய நியமனங்கள் 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும்?

18 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கான எஞ்சிய நியமனங்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரம், விவசாயம்...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை இலக்கம் 2 இல் காலை 8.30 மணிக்கு...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் இன்று விசேட உரை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக இன்றைய தினம் சட்டமா அதிபர்...

Read moreDetails

திருகோணமலை நோக்கி முள்ளிவாய்க்கால் பேரணி!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று மட்டக்களப்பிலிருந்து...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 159 பேர் கைது!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது...

Read moreDetails
Page 2187 of 2703 1 … 2,186 2,187 2,188 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist