பிரதான செய்திகள்

சீனாவிடமிருந்து மற்றுமொரு கடனுதவியைப் பெற திட்டம் – நாலக கொடஹேவா

சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும்...

Read moreDetails

தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர்

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான்  அமெரிக்க தூதுவரிடம்  தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இலங்கைக்கான...

Read moreDetails

அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் 'மைனா கோ கம' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று...

Read moreDetails

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்!

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில்...

Read moreDetails

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம்

3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலாசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட...

Read moreDetails

ராஜபக்ஷக்களுக்கு இடையில் கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராய்வு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும்  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட...

Read moreDetails

அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக இருவர் நியமனம்

கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

Read moreDetails
Page 2211 of 2703 1 … 2,210 2,211 2,212 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist