பிரதான செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம்...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணையை சரியான நேரத்தில் முன்வைப்போம் – உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களால் மற்றும் அரசாங்கத்துக்கு...

Read moreDetails

அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்!

தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல்...

Read moreDetails

தனிமனிதர்களை மாற்றுவதால் மாற்றம் ஏற்படாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வு எனவும், தனிமனிதர்களை மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித்...

Read moreDetails

நாட்டில் இன்றும் மின்தடை!

நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதன்படி, A முதல்...

Read moreDetails

40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

இந்திய கடன் வசதியின் கீழ், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக வலுப்பெரும் போராட்டங்கள் – ஆளுங்கட்சியினரை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த...

Read moreDetails

நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 21 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு...

Read moreDetails

யாழ் . போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களின் விபரம் !

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது . நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை)  ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

மேல்மாகாணத்தில் ஊரடங்கு தளர்வு !

மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று ( சனிக்கிழமை ) காலை 6.00 மணிக்கு...

Read moreDetails
Page 2240 of 2702 1 … 2,239 2,240 2,241 … 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist