பிரதான செய்திகள்

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாகவே...

Read moreDetails

நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் – செல்வராணி

நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்  என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி ...

Read moreDetails

உலக வங்கியின் உதவியை நாடுகின்றது இலங்கை!

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம் என்கிறது அரசாங்கம்!

தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள்...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு...

Read moreDetails

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல் L...

Read moreDetails

ஆட்சி கவிழ்ப்பிற்கு தயாராகும் விமல் தரப்பு?

அரசாங்கத்தின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று(வியாழக்கிழமை) கண்டிக்கு பயணம் மேற்கொண்டு...

Read moreDetails

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார். குறித்த முதியவரை பொலிஸார், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை முதல்...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மக்களிடையே எதிர்ப்பு இல்லை என்கிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள...

Read moreDetails

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு- காரணம் காதல் விவகாரம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று...

Read moreDetails
Page 2252 of 2702 1 2,251 2,252 2,253 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist