பிரதான செய்திகள்

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்- முன்னணி குற்றச்சாட்டு

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக...

Read moreDetails

“இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது”

தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

தொடரும் இராணுவமயமாக்கல் குறித்து பிரித்தானியா கவலை !

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள்...

Read moreDetails

மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே – இந்திக அனுருத்த

மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த ராஜபக்ஷர்களே என்பதை  நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க...

Read moreDetails

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் – நளின்

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி...

Read moreDetails

சட்டவிரோத போராட்டம்: வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது....

Read moreDetails

இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!

மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்த நிலையில் சகல பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன. 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை ஊடகப்...

Read moreDetails

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணை!

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக்...

Read moreDetails
Page 2268 of 2700 1 2,267 2,268 2,269 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist