பிரதான செய்திகள்

மன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக டீசலுக்கு தட்டுப்பாடு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், டிப்பர் சாரதிகள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்...

Read moreDetails

மொட்டுடனான உறவினை முறித்து வெளியேறுகின்றது சுதந்திரக்கட்சி?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் உயிரிழப்பு!

போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை...

Read moreDetails

சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றியது வடக்கு மாகாணம்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம்(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும்,...

Read moreDetails

‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள்...

Read moreDetails

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே...

Read moreDetails

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பின்...

Read moreDetails

மத்திய மாகாணத்திலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் !

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மத்திய மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி புதிய அரசியலமைப்பு உருவாகாது என்கின்றார் சார்ள்ஸ்

சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள ஒரு தீவில் உள்ள தனது...

Read moreDetails
Page 2270 of 2700 1 2,269 2,270 2,271 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist