பிரதான செய்திகள்

பதவி விலக மாட்டேன் – எனினும் அமைச்சுகோ, அமைச்சரவை கூட்டத்திற்கோ செல்ல மாட்டேன் – வாசுதேவ அறிவிப்பு!

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சராக செயற்பட முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கை – உயர்நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read moreDetails

மற்றுமொரு டீசல் தாங்கிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

28,300 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை...

Read moreDetails

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுகள் பறிக்கப்பட்டமை அநீதியான விடயமாகும் – வாசுதேவ!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியான விடயம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு...

Read moreDetails

நிலையான வைப்பு வசதி வீதம், நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிலையான...

Read moreDetails

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை!

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read moreDetails

புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் பசில்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான...

Read moreDetails

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 01ஆம்...

Read moreDetails

விமல், கம்மன்பில நீக்கம் –  முக்கிய அறிவிப்பினை வெளியிட தயாராகின்றன அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சி!

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல்...

Read moreDetails

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நன்றி தெரிவித்தார் விமல் வீரவன்ச!

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான கடிதம் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு...

Read moreDetails
Page 2272 of 2700 1 2,271 2,272 2,273 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist