பிரதான செய்திகள்

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற...

Read moreDetails

மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கோரிக்கை

வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 183 ஆக...

Read moreDetails

நிசங்க சேனாதிபதியின் மீது விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது

அவன்கார்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் நிசங்க சேனாதிபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) நீக்கியுள்ளது அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி,...

Read moreDetails

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதிக்கு காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை- பொதுஜன பெரமுன

மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பிரசாந்தனுக்கு எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்க மறியல்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில்   வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்...

Read moreDetails

போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற தூபியில் பதிக்க இரத்தினங்கள் நன்கொடை

போரின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயா தூபியில் பதிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரத்தினங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லோகன்...

Read moreDetails

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டிற்கு செய்த சிறந்த சேவையின் காரணமாக இயற்கை ஆபத்திலும் கூட அக்குடும்பம் பாதுகாக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு நியமனம் – சரத் வீரசேகர

காடழிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...

Read moreDetails

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகியுள்ளார்....

Read moreDetails
Page 2295 of 2311 1 2,294 2,295 2,296 2,311
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist