பிரதான செய்திகள்

‍IPL 2025: டெல்லி – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (22) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு...

Read moreDetails

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை...

Read moreDetails

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள்...

Read moreDetails

6 ஆவது முறையாகக் கூடிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான குழு!

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 6 ஆவது முறையாக நேற்று கூடியது. கமத்தொழில், கால்நடை வளங்கள்,...

Read moreDetails

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும்...

Read moreDetails

அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம்  தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க...

Read moreDetails

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு!

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று  (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்: பிள்ளையான் மீது CID விசாரணை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  தொடர்பு உள்ளதென்பதை நிராகரிக்கமுடியாதென கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். சிறப்பு அறிக்கையை ஒன்றை...

Read moreDetails

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா

உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை  முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட  உத்தரவு இரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை  முடக்குமாறு  (சொத்து முடக்கம்) பிறப்பிக்கப்பட்ட  உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது...

Read moreDetails
Page 370 of 2331 1 369 370 371 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist