பிரதான செய்திகள்

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி  கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது...

Read more

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்…

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான...

Read more

XPress Pearl இழப்பீடு- ஆலோசனைக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமனம்

XPress Pearl  கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி...

Read more

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN   எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. PNS...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலி சப்ரி தகுதியற்றவர் : மார்ச் 12 இயக்கம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான மார்ச் 12 இயக்கம் நான்கு...

Read more

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனருக்கும்...

Read more

அரசாங்கத்தின் சட்டமூலங்களை ஆராய்வதற்கு விசேட குழுக்கள் நியமனம்!

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சி ஒன்றியத்தினால் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்ட மூலத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத் (தலைவர்) ,இம்தியாஸ் பாக்கிர்...

Read more

இனவாதத்தை அரசில்வாதிகள் வியாபாரமாக்கியுள்ளனர் : சர்வமதத் தலைவர்கள் குற்றச்சாட்டு!

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர். தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத...

Read more

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் முன்னெடுக்க வேண்டும்: இரா.சாணக்கியன்

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...

Read more

சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால்...

Read more
Page 518 of 1515 1 517 518 519 1,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist