சிரேஷ்ட அடிப்படையில் புதிய பொலிஸ்மா அதிபர் : ஜனாதிபதி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரையில் 09 மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்...

Read moreDetails

பொதுத் தேர்தல் : ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

டயானா கமகே விவகாரம் : நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு இன்று கூடுகின்றது!

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக...

Read moreDetails

இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில...

Read moreDetails

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு வழங்கத் தீர்மானம்?

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் நிர்மாணிப்பது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு...

Read moreDetails

இந்துவின் மைந்தனின் வரலாற்று சாதனை : பழைய மாணவர் நெகிழ்ச்சி

வரலாற்றுச் சாதனை புரிந்த இந்துவின் மைந்தனுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் பாராட்டுதல்களும் பரிசில்களும்... இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (ளுடுளுஊயு) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட...

Read moreDetails

சீதுவ பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்

சீதுவ - கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரின் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஒருவர்...

Read moreDetails

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

  கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள்...

Read moreDetails

நாட்டின் சட்டத்தை அமைச்சரவையால் மீற முடியாது

விளையாட்டு சட்டத்தின் கீழ் இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இருந்தாலும், அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னரே அவ்வாறான இடைக்கால குழுவை நியமிக்க முடியும் என...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் யோசனையில் கையெழுத்திடவில்லை : ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட...

Read moreDetails
Page 492 of 1208 1 491 492 493 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist