மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
2026-08-07
நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...
Read moreDetailsஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது டுவிட்டர்...
Read moreDetailsமொனராகலை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன்படி 2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsவடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...
Read moreDetailsநம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்...
Read moreDetailsஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கான...
Read moreDetailsதமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsநாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான...
Read moreDetailsஅண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன் (ஊநகவசயைஒழநெ) மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே...
Read moreDetailsமத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது. அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.