அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்!

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக...

Read moreDetails

பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளது!

உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொருளாதார அழுத்தம் காரணமாக...

Read moreDetails

இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல்...

Read moreDetails

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க இன்று (வியாழக்கிழமை)  உத்தரவிட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசிகளை...

Read moreDetails

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைத்தல் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகும் மஹிந்த? – புதிய கூட்டணியில் போட்டியிடுகிறாரா ரணில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை...

Read moreDetails

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்துக்கு அமைச்சர்கள் குழு விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம் ஒன்றை இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன் போது கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குறித்த...

Read moreDetails

எதிர்ப்பு பேரணிகளால் சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்படலாம் – ஹரின்

நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொண்டால் அது சுற்றுலாத் துறைக்கு இடையூறாக அமையும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு...

Read moreDetails

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை பிற்பகல் 2.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Read moreDetails

மன்னாரில் ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் சாள்ஸ் நிர்மலநாதன்

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இந்த...

Read moreDetails
Page 822 of 1196 1 821 822 823 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist