அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்
2026-06-16
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,...
Read moreDetailsதிருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம்...
Read moreDetailsகந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர் . சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய...
Read moreDetailsஇலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் இன்று சித்திரை புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதமே சிசுவின் மரணத்திற்கு...
Read moreDetailsகந்தளாய், பேராற்று வெளி பகுதியில் உள்ள ஆற்றில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பேராற்று வெளியைச்...
Read moreDetailsசிறுபோக நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில், கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் இன்று (30) காலை சுபவேளையில் திறந்துவிடப்பட்டது. கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர்...
Read moreDetailsஇலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல...
Read moreDetailsசட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு...
Read moreDetailsதிருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (23) கைப்பற்றப்பட்டது . கந்தளாய் பிரிவிற்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.