தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

சட்டம் அனைவருக்கும் பொதுவானது, நீதியால் மாத்திரமே ஒரு நாட்டினை கட்டியெழுப்ப முடியும் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டகும் இந்த...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை...

Read moreDetails

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ...

Read moreDetails

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள்...

Read moreDetails

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால் நேற்று ...

Read moreDetails

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...

Read moreDetails

கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய இத்தி மரம் வீழ்ந்து விபத்து: முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்தி மரம் இன்று (11) 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் அருகில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு...

Read moreDetails

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...

Read moreDetails

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள்...

Read moreDetails

வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர் பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை இன்று (07)...

Read moreDetails
Page 2 of 32 1 2 3 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist