யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில்,...

Read moreDetails

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள்...

Read moreDetails

நெல்லியடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34...

Read moreDetails

கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச்...

Read moreDetails

பொது நிகழ்வில் முகக்கவசம் இன்றி கலந்துகொண்ட வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் நாமல்...

Read moreDetails

வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின்...

Read moreDetails

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக...

Read moreDetails

துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாமல்

இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ்.இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்,...

Read moreDetails

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயார்- செல்வம்

எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும். அதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read moreDetails
Page 366 of 400 1 … 365 366 367 … 400
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist