குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.  மீன் பிடிக்கச் சென்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழப்பு!

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியிலேயே இந்த சம்பவம் கடந்த 15 ஆம்...

Read moreDetails

குடிநீருக்காய் 35 வருடங்களாக போராடும் கண்ணகிநகர் மக்கள்

கிளிநொச்சி கண்டவாளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 35 வருடங்களாக அவர்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் நீண்டநாட்களாக   நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுவருவதாகவும், எனினும் இதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை எனவும் மக்கள்...

Read moreDetails

கிளிநொச்சியில் மிருக வதை சட்டத்தின் கீழ் மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில்  20 கால்நடைகளைப் பார ஊர்தி ஒன்றில் கொண்டு சென்ற மூவரைப்  பொலிஸார் இன்று  மிருக வதைச்  சட்டத்தின் கீழ்...

Read moreDetails

கிளிநொச்சி விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் ஜப்பான்

ஜப்பானிய  அரசாங்கத்தின்  நிதி உதவியில் இன்றைய தினம் கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு  இலவமாக  இரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திலும் கண்டாவளை கமநலசேவை...

Read moreDetails

கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா

கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழாவொன்று நேற்றைய தினம்  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் தலைமுறையை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும்,...

Read moreDetails

விஷமிகளால் தோட்டத்திற்குத் தீவைப்பு 

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் உள்ள  தோட்டத்திற்கு விஷமிகளால்   தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  பயன் தரக்கூடிய தென்னை கஜு, தோடை ...

Read moreDetails

முட்டை போல் பால் வேண்டாம்!

முட்டையினை இறக்குமதி செய்தது  போன்று   பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி  மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்  பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

முட்கொம்பன் காட்டுப் பகுதியில் தீப் பரவல்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் தீயானது தொடர்ச்சியாக...

Read moreDetails
Page 33 of 60 1 32 33 34 60
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist