சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
2026-05-15
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியிலுள்ள...
Read moreDetailsயாழ்.மாநகர சபையில் சிலர் "வைக்கோல் பட்டறை நாய்" போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத...
Read moreDetailsதேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று...
Read moreDetailsயாழ் .பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை...
Read moreDetailsஇந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும்...
Read moreDetailsவாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த...
Read moreDetailsகல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி (தராசை) பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள்...
Read moreDetailsஅரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று...
Read moreDetailsஇலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.