யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்ட 7 பேர் கைது!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்...

Read moreDetails

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு...

Read moreDetails

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் (15)முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

Read moreDetails

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண...

Read moreDetails

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து...

Read moreDetails

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு...

Read moreDetails

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து...

Read moreDetails

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு ‘காணி உரிமை இயக்கம்’ பூரண ஆதரவு!

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15) யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்

இறுதிப் போரின் போது தமிழீழ விடு*தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன்...

Read moreDetails
Page 46 of 676 1 … 45 46 47 … 676
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist