• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
2028 முதல் பிளேஸ்டேஷன் கேம்களில் ‘டிஸ்க்’ (CD/DVD) பயன்பாடு படிப்படியாக நிறுத்தம்? சோனி நிறுவனம் அதிரடித் திட்டம்!

2028 முதல் பிளேஸ்டேஷன் கேம்களில் ‘டிஸ்க்’ (CD/DVD) பயன்பாடு படிப்படியாக நிறுத்தம்? சோனி நிறுவனம் அதிரடித் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in உலகம், தொழில்நுட்பம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய பிளேஸ்டேஷன் கேமிங் கன்சோல்களில் CD/DVD போன்ற பிசிகல் டிஸ்க் மூலம் இயங்கும் கேம்களுக்கான ஆதரவை, வரும் 2028-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நிறுத்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.பி.சி. (BBC) ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, எதிர்காலத்தில் சந்தைக்கு வரும் புதிய PlayStation மாடல்களில் டிஜிட்டல் பதிவிறக்கம் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலமாக மட்டுமே கேம்களைப் பயன்படுத்தும் முறை முழுமையாக விரிவுபடுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உலகளவில் டிஜிட்டல் கேமிங் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சோனி நிறுவனம் இந்த முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.

அதேவேளை, கேமர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2028-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய டிஸ்க் கேம்களுக்கு உடனடியாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும், அவற்றுக்கான ஆதரவு மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் காலப்போக்கில் படிப்படியாக மட்டுமே குறைக்கப்படும் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கேமிங் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த அதிரடித் திட்டம் தொடர்பாக சோனி நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CD/DVDPlayStationworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு !

Next Post

“போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – ஜனாதிபதி

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

2026-08-16
அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
“போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – ஜனாதிபதி

"போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" – ஜனாதிபதி

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

எம்.பி. அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.