வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன . வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் செட்டிகுளத்தில்...

Read moreDetails

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி- அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலைப் புறந்தள்ளும் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாவீரர் வாரம் ஆரம்பம்- வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு...

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்துக்கு தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸாரால்...

Read moreDetails

உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

வவுனியா- ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து, 5 வயது சிறுவன் ஒருவன்  உயிரிழந்துள்ளார். ஓமந்தை- பாலமோட்டை பகுதியிலுள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின்  ஊடாக பண்படுத்தும்...

Read moreDetails

தீக்காயங்களுக்கு உள்ளாகி மனைவி உயிரிழப்பு- கணவன் கைது

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பருத்தித்துறை...

Read moreDetails

தனியார் பேருந்து ஒன்றின் நடத்துநர் மீது கடும் தாக்குதல்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்துவொன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த தாக்குதலில் கு.நியூட்டன்...

Read moreDetails

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழப்பு

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகவுள்ள ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் இல 403,...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரிய விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை திங்கட்கிழமை...

Read moreDetails
Page 494 of 616 1 493 494 495 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist