சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே நேற்று(செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsஇஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் இன்று(புதன்கிழமை) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில் மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது கொரோனா பரவல்...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய...
Read moreDetailsயாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3...
Read moreDetailsமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்....
Read moreDetailsசுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம், வவுனியா- கண்டி வீதியிலுள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற...
Read moreDetailsகிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பன்னங்கண்டியிலுள்ள பிரதான வாய்க்காலில்,...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானியாகுவதற்கான முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம்...
Read moreDetailsகிளிநொச்சி- புளியம்பொக்கணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, இனந்தெரியாத சந்தேகநபர்கள் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் முன்பகை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.