• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை அவரைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கிய கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, அன்றைய தினம் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (20) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் விசாரணைகளுக்கு அமைவாகவே சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

Next Post

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

Related Posts

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!
இலங்கை

2026-05-20

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!
ஆசிரியர் தெரிவு

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!
அம்பாறை

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

2026-05-20
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!
இலங்கை

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

2026-05-20
Next Post
பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

0
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

0
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

0
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

2026-05-20

Recent News

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.