• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், மலையகம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கடிதங்களை கையளிக்கும் வகையில் 6 நாட்கள், 140 கிலோமீற்றர் தூரம் கொண்ட மிகப்பெரிய நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் இருந்து ஆரம்பமான இந்த நடைபயணம் கொட்டகலை நகரை அடைந்தபோது, அங்குள்ள வர்த்தக சமூகத்தினரால் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த சிறுவன் உட்பட குழுவினருக்கு மிகுந்த உளமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணத்தில் லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும், லிந்துலை இல்டன்ஹோல் தோட்டம் (இலக்கம் 06 லயம்) பகுதியில் வசிக்கும் பிரேமராஜா கார்கி என்ற 07 வயது சிறுவனே பங்கேற்றுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி செயலகத்தை குறித்த சிறுவன் சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related

Tags: Colombosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

Next Post

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

Related Posts

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்
இலங்கை

2026-07-07
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

பிள்ளையானை நேரில் சந்தித்தது ரகசியமானது அல்ல - நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

0
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

0
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

0
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

0
ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.