வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார...

Read moreDetails

பொன்னாலையில் குடும்பமொன்றின் தகரக் கொட்டகை எரிந்து நாசம்- பணம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரை

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கில், குடும்பமொன்று வசித்த தகரக் கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, இடம்பெற்ற  இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால்...

Read moreDetails

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

யாழில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணியில் மீண்டும் அறிவித்தல் பலகை நாட்டிய இராணுவம்

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது. பருத்தித்துறை பொன்னாலை...

Read moreDetails

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த (47 வயது) பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய குறித்த பெண், இரணைமடு விமானப்படை...

Read moreDetails

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read moreDetails

யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ்...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட...

Read moreDetails

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர் உற்சவம்!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் சித்திரத்...

Read moreDetails
Page 555 of 576 1 554 555 556 576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist