வவுனியா வைத்திய சாலையை போதனா வைத்தியசாலையாக தர முயர்த்துமாறு கோரிக்கை!

வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர்  மருத்துவர் சி. எஸ். யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து...

Read moreDetails

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே...

Read moreDetails

வவுனியாவில் கடும் பனிமூட்டம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வவுனியாவில்...

Read moreDetails

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும்,...

Read moreDetails

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு...

Read moreDetails

பல ஆண்டுகளாக மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை உயிரிழப்பு

காணாமல் போன தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா- தாலிக்குளத்தைச் சேர்ந்த சந்தணம்...

Read moreDetails

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியா- திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) கைது  செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து தகவலை...

Read moreDetails

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி – துக்கதினமும் அனுஷ்டிப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார்...

Read moreDetails

குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறை- சர்வதேசத்தை சாடும் உறவுகள்

குற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...

Read moreDetails

1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails
Page 69 of 70 1 68 69 70
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist