இலங்கை

தயாசிறி ஜெயசேகர தொடர்பான விசாரணைக் குழுவிலிருந்து வெளியேறிய கயந்த கருணாதிலக்க!

நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜெயசேகர எம்.பி.யின் நடத்தை குறித்து விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவிலிருந்து எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். சபாநாயகர் கலாநிதி...

Read moreDetails

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...

Read moreDetails

புலிகளின் ஆயுதம் குறித்த அர்ச்சுனாவின் கூற்றை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் அண்மையில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா...

Read moreDetails

இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக...

Read moreDetails

தன்னை தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் அத்தியச்சகர் உயிரிழப்பு!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்று (06) காலை T -56 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 57...

Read moreDetails

வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவு!

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம்...

Read moreDetails

அசாத் மௌலானா தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

”அஸாத் மௌலானா” தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சர் சந்திராணி பண்டார மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

Read moreDetails

திடீர் மின் தடை: காரணத்தை வெளியிட்ட மின்சார சபை!

பியகம-பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக, இன்று அதிகாலை கொழும்பு, களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மின்...

Read moreDetails
Page 1043 of 5139 1 1,042 1,043 1,044 5,139
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist