இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை...

Read moreDetails

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல்...

Read moreDetails

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை  கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இச்  சுற்றுப்பயணத்தின் போது குறித்த இரு...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம்...

Read moreDetails

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!-10

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 10 ( 06.01. 2025) ‘வேர்களைத்தேடி...‘பண்பாட்டுப் பயணத்தின் ஒன்பதாவது நாள் .. காலைவேளை... நாம் தஞ்சாவூரின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத்...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நிறைவிற்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதிவான் நீதிமன்றம்...

Read moreDetails

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலங்கொடை,...

Read moreDetails

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு!

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில்...

Read moreDetails

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை!

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி. எம் சுபியான் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள...

Read moreDetails
Page 1114 of 5140 1 … 1,113 1,114 1,115 … 5,140
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist