இலங்கை

சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – ஜனாதிபதி தெரிவிப்பு

”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி...

Read moreDetails

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ், சுழிபுரத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல்...

Read moreDetails

உச்சம் தொடும் சூரியன் சில இடங்களில் இன்று கடல் கொந்தளிப்பு

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இம்மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11...

Read moreDetails

தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

எதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களின் நலனுக்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ்...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்...

Read moreDetails

யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!

யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது....

Read moreDetails

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார். இலங்கை மீதான...

Read moreDetails

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித

ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு...

Read moreDetails

ஜனாதிபதி நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இங்கு அமெரிக்கா வித்துள்ள புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள் மற்றும்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில் மட்டக்களப்பு வவுனிதாவு...

Read moreDetails
Page 1160 of 5146 1 … 1,159 1,160 1,161 … 5,146
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist