இலங்கை

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்கள் மீட்பு!

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

வவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற...

Read moreDetails

யாழ் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு: இளைஞரின் விரல் துண்டிப்பு

யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Read moreDetails

நெடுந்தீவில் பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலையின்  அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது பதாதைகளை...

Read moreDetails

கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!

கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

பதில் பொலிஸ்மா அதிபரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து NPC அறிக்கை!

பொலிஸ் இடமாற்றங்களில் தலையிடுவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து தேசிய பொலிஸ் ஆணையம் (NPC) விரிவான அறிக்கையை...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளம் பெண்கள் இருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர  முற்பட்ட  இரு பெண்களை  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள்  இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்துக்  கைது...

Read moreDetails

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல் 2024...

Read moreDetails

புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு – அரசாங்கம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை செய்தியாளர்...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அதன் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த...

Read moreDetails
Page 1228 of 5149 1 … 1,227 1,228 1,229 … 5,149
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist