காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
2026-10-07
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsநாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ...
Read moreDetailsவேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள...
Read moreDetailsபங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு குறித்த மூன்று கப்பல்களும் நாட்டிற்கு வருகை...
Read moreDetailsயாழ் மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள...
Read moreDetailsஇறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில், நாடளாவிய ரீதியில் ”“நாமலுடன் கிராமம் கிராமமாக”...
Read moreDetailsபுரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்...
Read moreDetailsநாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு விஜேராமாவில் உள்ள...
Read moreDetailsநாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.