இலங்கை

வடமாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

வட மாகாண ஆளுனரின் திட்டமிடலுக்கு அமைய வடமாகாண நடமாடும் சேவை  நேற்று (வியாழக்கிழமை) வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக இடம்பெற்றது. வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் குறித்த...

Read moreDetails

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் – யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.” என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த...

Read moreDetails

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய மின்வெட்டு காரணமாக பிரதேச...

Read moreDetails

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம் – அரசாங்கம்

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

Read moreDetails

பசில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார்...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read moreDetails

உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது....

Read moreDetails

இன்று 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தொடரும் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் (வியாழக்கிழமை) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின்...

Read moreDetails

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு

இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை விடுத்தார். இலங்கைப்...

Read moreDetails
Page 4236 of 5229 1 … 4,235 4,236 4,237 … 5,229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist