இலங்கை

ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

Read moreDetails

கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறுகிறது. இவ்வருடம் நடைபெறும் முதலாவது கலந்துரையாடல் இது என்பதுடன், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த...

Read moreDetails

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியின் Sapphire Day குறித்து பிரதமருக்கு விளக்கம்!

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது. குறிப்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 43 ஆயிரத்து 880 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதை அடுத்து...

Read moreDetails

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக...

Read moreDetails

மட்டு. மாநகரில் உலக வங்கியின் நிதியுதவியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாநகரசபை ஊடாக வட்டாரத்திற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் உலக வங்கியின் நிதியுதவியுடனும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்....

Read moreDetails

அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்க்கட்சி !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி, விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. அவைத்த...

Read moreDetails

டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகும்...

Read moreDetails

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் படுகாயம்

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் கஹதுட்டுவ-கொரலமா பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த...

Read moreDetails

யாழில் கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு!

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர்...

Read moreDetails
Page 4242 of 5229 1 … 4,241 4,242 4,243 … 5,229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist