இலங்கை

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

நாட்டுக்கு சார்பான முக்கியமான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் துறைமுக நகரம் தொடர்பாக நாட்டில் கலந்துரையாடல்...

Read moreDetails

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படும் என சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தின் முதல் சில...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

இலங்கைக்கு வருகை தரும் தனிநபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றின் நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை  விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென...

Read moreDetails

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது என தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில்...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேற்கு மாகாணத்திலுள்ள தஹம் பாடசாலைகள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தஹம்...

Read moreDetails

மன்னாரில் கௌரவிக்கப்பட்டார் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா!

துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார். மன்னார் நகர மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னார்...

Read moreDetails

அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைப்போன்று...

Read moreDetails

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இந்த விபத்துக்களில் சிக்கி 669...

Read moreDetails

சிறையில் அடைப்பட்டுள்ளோருக்கும் குரல் கொடுக்கின்றவர்களே தேவை – இம்மானுவேல் பெர்னாண்டோ

பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல்...

Read moreDetails
Page 4515 of 4612 1 4,514 4,515 4,516 4,612
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist