இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetailsகிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் நடத்தப்படும் 2ஆம் மொழி சிங்கள பயிற்சியின்...
Read moreDetailsசிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...
Read moreDetailsபுத்தாண்டு தினத்தினை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை, இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை...
Read moreDetailsகிளிநொச்சி- சிவபுரத்தில் குடும்பஸ்தர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிவபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் ( 42 வயது) என்ற...
Read moreDetailsஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,593 பேர் வெளிநாடுகளில் இருந்து தயக்கம் திரும்பிவர்கள்...
Read moreDetailsகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டம், நிறைவேற்று அல்லது நீதித்துறைக்கு சவாலாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக...
Read moreDetailsதடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்-...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.