ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக குறித்த பகுதியில் அதிகளவான...
Read moreDetailsதற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு...
Read moreDetailsகாலிமுகத்திடலுக்கு முன்னால் சிங்கள மற்றும் தமிழ் இளையவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான...
Read moreDetails113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...
Read moreDetailsநாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று (...
Read moreDetailsதிஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம - தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னபாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை...
Read moreDetailsதங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின்...
Read moreDetailsஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.