ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர்...

Read more

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற...

Read more

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 92 ஆயிரத்து...

Read more

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் மாகாண சபை...

Read more

நாட்டில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் மொத்தமாக 260 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read more

நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91...

Read more

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

பிணைமுறி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 264 பேர் மீண்டனர்!

நாட்டில் மேலும் 264 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 88ஆயிரத்து 145ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை...

Read more

நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் காணி அளவிடும் நடமாடும் சேவை!

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன...

Read more
Page 1041 of 1046 1 1,040 1,041 1,042 1,046
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist