நாளையும் மின்தடை – அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு...

Read moreDetails

சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள எரிபொருள் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் களத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் கிரிக்இன்போ இணையத்தளமும் இது குறித்து...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க இந்த...

Read moreDetails

இலங்கையின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று (வியாழக்கிழமை) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1906ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம்...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றில்...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு...

Read moreDetails

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்?

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய...

Read moreDetails

லொஹான் ரத்வத்தவிற்கு புதிய இராஜாங்க அமைச்சு!

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை)...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென...

Read moreDetails

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும்!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான...

Read moreDetails
Page 1069 of 1208 1 1,068 1,069 1,070 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist