எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
2026-04-23
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும்...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம்...
Read moreDetailsஎதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமாக இருக்கும் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு இந்த...
Read moreDetailsநுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா...
Read moreDetailsஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக்...
Read moreDetailsயாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில்...
Read moreDetailsவிசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது குறித்த போராட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) விஸ்வமடு வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 14 ஆம்...
Read moreDetailsநுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.