எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின்...
Read moreDetailsபேலியகொடை கறுப்பு பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 32 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலிருந்த குறித்த குறித்த நபர்...
Read moreDetailsநாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல்,...
Read moreDetailsசமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து...
Read moreDetailsவங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
Read moreDetailsகொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால்...
Read moreDetailsஅரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த மே...
Read moreDetailsஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை,...
Read moreDetailsஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.