எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. "நமோ நமோ மாதா -...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற...
Read moreDetailsமுக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsவேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...
Read moreDetailsமின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால்...
Read moreDetailsதனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன்...
Read moreDetailsலங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள "Voice of Global South Summit" இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில்...
Read moreDetailsகளனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.