திடீர் என வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச்...

Read more

யுகதனவிக்கு எதிரான மனு ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன் பரிசீலனைக்கு!

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த...

Read more

உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அவை உணவு தேடி வீதிகளை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரன்தெனிகல பிரதேசத்தில் குரங்குகள் அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Read more

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...

Read more

துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர...

Read more

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 29ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

Read more

ஐ.நா. உயர் அதிகாரிகள் ஜனவரியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read more

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை பதிவான...

Read more

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக்கு தென்கிழக்காகவும்...

Read more
Page 942 of 1020 1 941 942 943 1,020
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist