மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்- அத்தியாவசிய கடைகளைத் தவிர ஏனைய கடைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முடக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால்  நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால்  நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12...

Read moreDetails

மூன்று பொலிஸ் பிரிவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடாதென இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

மட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்- 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

Read moreDetails

பயணத்தடை தளர்த்தப்பட்ட போதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வெளியே செல்ல அனுமதிப்பு

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான ஒற்றை எண்கள் கொண்டவர்கள் மாத்திரமே வெளியில் செல்ல இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பில் பெருமளவான...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – 19 மரணங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு, மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆறு வீதிகள் முடக்கம்!

மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி சுகாதார மருத்துவப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி கிரான்குளத்தில் ஒருவர்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பு- கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

செங்கலடி – மாவடிவேம்பு விபத்தில் வான் முற்றாக சேதம்!

ஏறாவூர்- செங்கலடி, மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு, ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்ற...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில்...

Read moreDetails
Page 67 of 71 1 66 67 68 71
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist