இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வெப்பநிலை அதிகரிப்பால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ்...
Read moreDetailsகாரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இறந்த ...
Read moreDetailsமட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று...
Read moreDetailsகல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது அதன்படி மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள்...
Read moreDetailsமட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஆற்றில், மீன்பிடியில்...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
Read moreDetails”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும்” என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.