கிழக்கு மாகாணம்

50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மீட்பு!

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மாவட்ட பொலிஸ் தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

Read moreDetails

கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகளும் திறப்பு-நீர்ப்பாசன திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று...

Read moreDetails

செட்டிபாளையத்தில் பேருந்துடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து!

மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியொன்று அரச பேருந்தொன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி நோக்கிவந்துகொண்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டியானது கல்முனை...

Read moreDetails

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை  வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர்  குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பு திறாய் மடு கிராமத்தில் மீனவர் சடமாக மீட்பு!

மட்டக்களப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட திறாய் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய மீனவர் நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்க சென்றபோது...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே...

Read moreDetails

புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது!

” புதிய அரசாங்கம் என்ற ரீதியில் புதிய அரசியல் அமைப்பை நோக்கி நாம் செல்ல வேண்டிய தேவையுள்ளது”என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...

Read moreDetails

மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள வேண்டுகோள்!

காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற...

Read moreDetails
Page 76 of 187 1 75 76 77 187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist