இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
Read moreDetailsசிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட...
Read moreDetailsபல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி,...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்...
Read moreDetailsமஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (29) காலை உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsநாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்....
Read moreDetailsகொழும்பு கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் இடையில் இன்று இரவு இரண்டு விசேட பயணிகள் புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை...
Read moreDetailsமலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘காசல்ரீ‘ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பிக் காணப்படுவதோடு, மேலதிக நீர் நேற்றிரவு (22) இரவு முதல் வான் மேவிப் பாய்ந்துவருவதாகத்...
Read moreDetailsமதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள்...
Read moreDetailsகடும் மழை காரணமாக கண்டியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல பிரதேச செயலகப் பிரிவுகளை மண்சரிவு அபாய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.